மாலை நேர வேலைகளைப்பில் ரசனையுடன் பேருந்து செல்லும் திசையெல்லாம் உச்சி சிகரப்பாதையின் வழியே செக்கச் சிவந்த வானம் என்னைப் பார்த்து நானும் கொண்டு பறந்து தோன்றுகிறது அன்று ராம்கிக்கு என்னவோ தூக்க…
°ஒரு நாயை நன்றி கடன் °
மாலை நேர வேலைகளைப்பில் ரசனையுடன் பேருந்து செல்லும் திசையெல்லாம் உச்சி சிகரப்பாதையின் வழியே செக்கச் சிவந்த வானம் என்னைப் பார்த்து நானும் கொண்டு பறந்து தோன்றுகிறது அன்று ராம்கிக்கு என்னவோ தூக்ககலக்கம் ரசித்துக்கொண்டு வரும் இவர், அழகின் போதையில் அடித்தளத்திற்கு சென்று விட்டார். திடீரென்று பேருந்து ஏந்தர் தெருவை தாண்டும் வேலை நிறுத்தியது. பேருந்தினுள் அனைவரும் பதற்றம் அடைந்து "என்னவாக இருக்கும்? ஏதாக பேருந்தில் ஏதாவது கோளாறுகளோ? தெரியவில்லை?" என்று சலசலப்பை உண்டு பண்ணி, பேருந்தை விட்டு இறங்கி பார்த்தார்கள் சில்லுகளின இடுக்கிள் ஒரு குட்டி நாய் பார்க்க கபில நிற போர்வை போர்த்தியது போல அழகு. இருப்பினும் சற்று அழுக்காக இருந்தது. அவன் அதனை எடுத்து பார்த்து போது காலில் சிறிய காயத்தை அவதானித்தான். மனதில் ஓர் இரக்கம் தோன்றியது அதை அவர் வீட்டுக்கு கொண்டு சென்று மனைவிக்கு தெரியாமல் அவரின் வீட்டினடியில் இருக்கும் இரகசிய அறையில் மறைத்து வைத்தான். ஒரு கிழமைக்குள்ளே குட்டி நாய் கத்த தொடங்கியதும் மனைவி சாமர்த்தியமாக அதை கண்டறிந்து விட்டார். உனது மனைவி கோனாய் என்றால் ஆகாது இதுவரை நாயை வைத்து காவலனாக பார்த்ததில்லை. மனைவி லதாவின் கோபமோ, தலைக்கேறி இந்திரனைமிகைத்த அரக்கி யானாள். "இந்த விடயத்தை என்னிடம் இருந்து எவ்வாறு மறைப்பீர்கள்?" "இந்த நாய் எதற்கு நமக்கு" என்று பல ஏவுகணைகளை வீசினாள். "இந்த நாய் இன்று ஒழித்துக்கட்டுங்கள்,இல்லை, நாயிறுக்கும் வீட்டில் நான் இல்லை" என்று பிடிவாதமா இருக்க சிறிதும் சலிக்காத ராம் கே சிந்திக்காமல் "இந்த வீட்டில் உழைக்கும் எனக்கு உரிமை இல்லையா?" என்று இதற்காகவே நாயை வளர்க்க தீர்மானித்தான்.,மனைவி எதுவும் சொல்ல இயலாமல் சகித்துக் கொண்டாள். ஆனால் இதுவரை நாயை இறக்கமாக தொட்டது கூட இல்லை.ராம்கி மட்டுமே அன்போடும் அரவணைப் போடும் கவனித்துக் கொள்வான். ஒருமுறை ராம்கி வீட்டுக்கு வரும் நேரமாயிற்று நாயோ கத்தாமல் ராம்கி வரும்வரை பசியோடு காத்திருந்தது பரிதாபப்பட்ட மனைவி லதா கொஞ்சம் பால் வைத்துவிட்டு சென்றோம் குடிக்கவில்லை. ராம்கியின் காலடி சப்தம் கேட்டதுமே, ஓடி அவரை வரவேற்றது. பின்பு தான், பாலை குடித்தது "இத்தனை வருட காலம் கூட நான் ராம்கி வரும் வரை காத்ததில்லை" என லதா மனதில் புலம்பினாள். காலங்கள் ஓடின... நாயும் வளர்ந்து விட்டது.ஆனால் இன்று வரை ராம்கிய உடனே இருந்தது ராம்கி காலையில் எழுந்து வேலைக்கு செல்லும் போது நாய் பின்தொடர்ந்து வரும். பேருந்தில் விலங்குகள் அனுமதிக்க படாததால் ராம்கி செய்தித்தாள் கொடுத்து வைத்து விட்டு வருமாறி கூறி அனுப்பி வைப்பார். அதுவும் வீட்டிற்கு எடுத்துக் கொண்டு சென்றதும்,மனைவிலதா சினந்து வேறொரு இடத்தில் வைக்குமாறு கூறியதும் வைத்துவிட்டு, பேருந்து நிலையம் பக்கம் ஓடி ராம்கி வரும் வரை காத்திருக்கும். இது தொடர்ந்து இப்படியே நடந்தது. ஒரு முறை அலுவலுக்கு சென்ற ராம்கி அழுவதில் வேலை செய்த வண்ணம்எதிர்பாராத விதமாக இறந்துவிட்டார். மனைவியோ கவலையில் மூழ்கி தனியாக வாழ பழகிக் கொண்டால் ஆனால் நாயோ எதுவும் அறியாமல் ராம்கி திரும்பி வருவார் என்ற நம்பிக்கையிலே பேருந்து நிலையம் எல்லாம் அவரை தேடிக் கொண்டு உலா வந்தது பல வருட கால காத்திருப்பின் பின் இதனை அறிந்த லதா பேருந்து நிலையத்திற்கு புறப்பட்டு அதனை இரக்கமுடன் தழுவி கொடுத்தாள். அந்த நாயின் நன்றி கருவி ராம்கியின் நினைவை விட்டு நீங்க சில நாட்கள் வேறொரு ஊருக்கு தனது தங்கையின் வீட்டிற்கு அனுப்பி வைத்தாள். லதாவிற்கு கவலை ஆனால் வெளிப்படுத்தாமல் ராம்கிக்காக வேண்டி, மன்னிப்பு கோரி, குற்ற உணர்வில் அறையில் சாய்ந்து இருந்தாள். நான் இவ பேருந்து நிலையத்திற்கு இரவு திரும்பி வந்து அதே இடத்தில் காத்திருந்தது செய்தித்தாள் வைப்பவர் அந்நாயிற்கு செய்தித்தாள் கொடுத்ததும் அதே வீட்டில் மனைவி என்றும் முன்னர் கூறி இடத்தில் பல பல காலங்களாக வைத்துக் கொண்டு வருகிறது.ஒரு முறை லதா பேருந்து நிலையம் வந்ததும் அண்ணாவை கண்டால் செய்தித்தாள் கொடுக்கப்பட்டதும் அதே இடத்தில் வைப்பது பின் தொடர்ந்து மனைவி லதா கண்ணுற்றால் இடிந்து இருந்த அவ்விடத்தில் செய்தித்தாள் குவியல் செய்தித்தாள் விற்பவரும் மனைவி கொண்டனர் ஆனால் வயதான நாய் களைப்பில் அதன் அருகில்அமர்ந்துவிட்டது. மனைவி கருணை கொண்டு நாயை கழுவும் போது அதன் உயிர் ராம்கியின் ஏக்கத்தில் வானுலகம் சென்றது இவ்வுலகத்தில் மனைவியோ பல நாய்களை வளர்க்க ஆரம்பித்தாள்.அவளின் நாயின் நினைவாகும்,ராம்கியின் மகிழ்விற்காகவும்வளத்தாள்,இப்படியே இருவரின் உயிரும் விண்ணுலகத்தில் சேர்ந்து தொடராய், நிரந்தரமாய் சேர்ந்தனர். நாய் நன்றி கடன் தீர்ந்து விண்ணுலகம் வரை அதன் நன்றி மறவாமல் தொடர்ந்தது.
Stories
Lion & 5 cows
By Anonymous Student
சிங்கம் கர்ச்சித்து கொண்டே செல்கிறது. அதற்கு பிறகு 5 மாடுகள் புற்கள் மெய்ந்தன. பிறகு சிங்கம் யோசனை செய்தது. அப்போது சிங்கம் மிக வேகமாக ஓடத்தொடங்கியது. 1 மாடை வேட்டையாட செல்கிறது. அப்போது "திடிர்" என ஒரு மரம் சரிந்து வ…
சிங்கம் கர்ச்சித்து கொண்டே செல்கிறது. அதற்கு பிறகு 5 மாடுகள் புற்கள் மெய்ந்தன. பிறகு சிங்கம் யோசனை செய்தது. அப்போது சிங்கம் மிக வேகமாக ஓடத்தொடங்கியது. 1 மாடை வேட்டையாட செல்கிறது. அப்போது "திடிர்" என ஒரு மரம் சரிந்து விழுந்தது. அப்போது சிங்கம் வேட்டையாட அருகே செல்கிறது. பிறகு 5 மாடுகளும் ஒற்றுமையாக சேர்ந்த சிறிது நேரம் யோசித்தது பிறகு 5 மாடுகளும் சேர்ந்து சிங்கத்தை விரட்டியது.